யாழில் கொரோனாத் தொற்று! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரந்துள்ளார்.
Previous Post Next Post