அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!


எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணை மீதான வாக்களிப்பு சபையில் இன்று மாலை 5.45 மணிக்கு ஆரம்பமானது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதாரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
Previous Post Next Post