மட்டக்களப்பில் பெண்ணைக் கொலை செய்த தந்தையும் மகளும் கைது செய்யப்படும் காட்சி! (வீடியோ)


மட்டக்களப்பில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும்  தந்தையும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந் நிலையில் குறித்த தந்தையும் மகளும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி:
Previous Post Next Post