யாழ்.கொக்குவிலில் கொரோனாச் சந்தேகம்! ஒரு குடும்பம் தனிமைப்படுத்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில், நந்தாவில் அம்மன் ஆலயத்துக்கு அருகில் வசிக்கும் குடும்பம் ஒன்று அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Sylo Ice Cream Company உரிமையாளரின் குடும்பமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிறீம் ஹவுஸ் உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருந்த அத்தியாவசிய சேவைக்கான ஊரடங்கு அனுமதியைப் பயன்படுத்தி கொழும்பில் இருந்த தனது தந்தையை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனாலேயே அவரது குடும்பம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post