பிரான்ஸில் மக்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் பற்றிய முழுமையான விளக்கம் தமிழில்! (வீடியோ)

உலக நாடுகளில் வேகம் எடுத்துப் பரவி வரும் கொரோனா வைரஸினால் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் இவ் வைரஸ் பரவாமல் இருக்க பிரான்ஸில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு, வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருமானம் குறைந்த குடும்பங்கள் சில பாதிப்புக்களை எதிர்கொள்வதால் அவர்களுக்கு விசேட நிதியுதவி செய்யப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில் குறித்த நிதியுதவிகள் தொடர்பான அனைத்து விளக்கங்களும் தமிழில் கீழே தரப்பட்டுள்ளது.
Previous Post Next Post