பிரித்தானியாவில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

ஏற்கனவே இவரது மனைவி கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி அவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post