பிரித்தானியாவில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணப் பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ராஜேஸ்வரி (வயது-62) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

Previous Post Next Post