
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுன்னாகம், அம்பனைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுனனாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

