பிரான்ஸில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாத் தொற்று! (ஒக்.-09)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 09 , 2020 வெள்ளிக்கிழமை
62 பேர் மரணம்
20,339 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை....
மொத்த இறப்புக்கள் 32,583
மொத்த தொற்றுக்கள் 653,509
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,785
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,798 (24 மணி நேரத்தில் + 62) ஆகும்.

பிரான்சில் 7 நாட்களில் 4,837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 921 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 10.4% ஆக உயர்கிறது.
Previous Post Next Post