பிரான்ஸ் படுகொலைகள்! பல்லின மக்களுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சையும் கடந்து ஈழத்தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்திய குடும்பத்தவர் ஐவர் படுகொலைக்கு, உணர்வு பூர்வமாக பல்லின மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. 

பல்லின மக்களும் பங்கெடுத்திருந்ததோடு, படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளை நினைவுகூர்ந்து வரைபடங்கள், ஒளிப்படங்கள் தொங்கவிடப்பட்டு, பூங்கொத்துக்கள், சுடர்கள் ஏற்றபட்டிருந்தன. பலரும் தமது அனுதாபங்களைப் பதிவு செய்திருந்தனர்.

படங்கள் : குணாPrevious Post Next Post