200 மாணவர்களுக்கு உள்பட்ட ஆரம்ப பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!


200 மாணவர்களுக்கு உள்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து மாகாண ஆளுநர்களும் இன்று நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்வஅதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகள் ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
Previous Post Next Post