கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(17) காலை வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம்  அயலவர்களால் இன்று அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post