யாழில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்.இணுவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 27 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் விபத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கொக்குவில் மேற்கை சேர்ந்த பிரகலாதன் பிரபு (வயது27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post