யாழில் மனைவி உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத கணவனும் உயிரிழப்பு!


வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம் சாவகச்சோி - சரசாலை வடக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

மனைவியின் பிரிவை தாங்க முடியாத ஏக்கத்தில் சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழந்திருக்கின்றார்.

தம்பதியினரின் சடலங்கள் ஒன்றாக தகனம்செய்யப்பட்டது. சரசாலை பகுதியை சேர்ந்த கதிரவேலு முருகேசர் (வயது 93) அவருடைய மனைவி முருகேசர் தங்கம்மா (வயது93) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post