யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! (படங்கள்)
byYarloli
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான என்.டி.பி. வங்கியில் பணியாற்றும் அமிர்தலிங்கம் அகிலன் (வயது-31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.