
இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்க் கண்ணாடிகள் என்பன அடித்துடைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.



