மாங்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

திலகநாதன் வினோயன் (வயது-24) என்றஇளைஞனே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களின் சகோதரனும் ஆவர்.
Previous Post Next Post