
சர்மா ஐயா என அனைவராலும் இவர் அழைக்கப்படுபவர். அந்தக் காலத்திலேயே கணனி மற்றும் தட்டெழுத்து போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஆசிரியராக இவர் விளங்கினார்.
முன்னாள் துறைத்தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. சிவசண்முகராஜா அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.