யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியிலேயே குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post