நயினாதீவு அம்மன் ஆலயத் திருவிழா நாளை மறுதினம்! இன்று வலம் வந்து காட்சி கொடுத்த நாகங்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்துள்ளது. நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது. நாகபாம்புகள் வலம் வந்து படம் எடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Previous Post Next Post