
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது. வலி தங்க முடியாமல் யாழ். போதனா வைத்தியசாலை.யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நே்ற்று உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.