டிக்டாக்கில் பதிவு செய்ய சாகசம் காட்டிய இளைஞன் பரிதாபச் சாவு! (வீடியோ)

சமூகவலைத்தளங்களில் நன்மைகள் இருந்தாலும் கூட அதனைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி பாதிப்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

தற்போது டிக்டாக் செயலி மூலம் தங்கள் நடிப்புத் திறமைகள், கண்டுபிடிப்புக்கள், சாகசங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு செய்யப்படும் சில சாகசங்களால் உயிர் ஆபத்துக்களும் நிகழ்ந்ததுண்டு.

அந்தவகையில் மோட்டார் சைக்கிள் மீது நின்று தலைகீழாகப் பின்புறம் குதிப்பதுதான் அவரின் முயற்சியாக இருந்தது.

இருந்தும் துரதிஷ்டவசமாக அவரின் கழுத்து நிலத்தில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுதான் அந்த வீடியோ…..
Previous Post Next Post