காணாமல் போன குப்புசாமியின் மகள்! இன்ஸ்ட்டாகிராமில் வெளிவந்த வீடியோ!!

தமிழகத்தின் பிரபல நாட்டுப்புறப் பாடகரும் திரைப்படப் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.


இந் நிலையில் நான் காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்ட தகவல் வாந்தி என்று அவர் தனது சமூகவலைப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

நான் கடத்தப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் கூறி சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post