“அகதிகள்” என ஈழத் தமிழர்களைத் திட்டும் தமிழகத் தமிழர்கள்! பரபரப்பு வாக்குமூலம்!! (வீடியோ)

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களை அங்குள்ளவர்கள் அகதி என்று கேவலமாகப் பார்க்கின்றார்கள். ஏதாவது தவறுகள் இடம்பெற்றால் உடனே ஈழத் தமிழர்களைச் சந்தேகப்படுகின்றனர்.

எனவே சொந்த நாட்டில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. எனவே அங்கிருக்கும் ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கு இங்கே சொத்துக்கள் நிறையவே உள்ளன. நிம்மதியாக வாழலாம். துணிந்து வாருங்கள்.

அகதி என்று கேவலப்பட்டு அங்கு வாழ்வதை விட பிச்சை எடுத்தாவது சொந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழலாம் என 20 வருடங்கள் அகதியாக இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழத் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கும் கருத்துக்களைக் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.
Previous Post Next Post