ஒரு ஆண்! சுற்றி நான்கு பெண்கள்!! பாடசாலை சீருடையுடன் மது அருந்தும் காட்சி!!! (வீடியோ)

ஒரு ஆண் நண்பருடன் நான்கு பாடசாலை மாணவிகள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த இந்த சம்பவத்தில் பெண்கள் ஒரு கையில் மது போத்தலையும் மற்றொரு கையில் ஸ்நாக்ஸையும் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைக் காணொளி எடுத்தவர் யார் என்று தெரியாத நிலையில் குறித்த காட்சியினை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதையடுத்து, பயங்கர வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சி கல்லூரி நிர்வாகத்திற்கு செல்லவே மாணவிகள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.

அதுமட்டுமன்றி குறித்த காட்சியில் இருக்கும் பெண்ணில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post