கணவனுக்கு கள்ள உறவு! தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ! (படங்கள்)

தொலைக்காட்சி நடிகை ஜெயஸ்ரீ திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டே இவர் இம் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மை நாட்களாக அவரது கணவர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையில் தகாத உறவு இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் ஆளுக்கொருவராக பரஸ்பரம் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவரின் தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post