சற்றுமுன் போராட்டத்தில் குதித்தனர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்! (படங்கள்)

யாழ்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைக் கண்டித்தும், தமக்கு உரிய பாதுகாப்பினை வழங்கக் கோரியும் இன்றைய தினம் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் போராட்டம் சற்றுமுன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தொடர்புபட்ட செய்தி:- யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்குள் ரவுடிகள் அட்டகாசம்! ஆயுதங்களுடன் புகுந்ததால் பரபரப்பு!! (படங்கள்)


Previous Post Next Post