மேக்கப் இல்லாமல் வந்த லாஸ்லியா! தலைதெறிக்க ஓடிய ரசிகர்கள்!! (படங்கள்)

பிக்பாஸ் சீசன் 3 இன் மூலம் பிரபல்யம் அடைந்தவர்தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் கள்ளம் கபடம் இல்லாத குணம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ஆனால் அவர் காதலில் விழுந்து தனது பெயரைக் கெடுத்து விட்டார். இருந்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆமியும் உருவாக்கம் பெற்றுள்ளது.

தற்போது அவர் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சினிமா வாய்ப்பைத் தொடர்ந்து அவர் போட்டோ சூட்டும் நடத்துகிறார்.

அதைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் ரசிகர் ஒருவர் லாஸ்லியா மேக்கப் போடாமல் இயல்பாக இருக்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். என்னம்மா இப்படி இருக்கிறீங்களே என்று கலாய்த்தும் வருகின்றனர். Previous Post Next Post