எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

யாழில் பிறந்த சிசுவை மலசலக் குழிக்குள் போட்டுக் கொலை செய்த தாய்! (படங்கள்)

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.

நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர். சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS

Name

அழகுக் கலை,88,ஆன்மீகம்,26,உலகச்செய்திகள்,122,சினிமா,125,பிரதான செய்திகள்,759,விநோதங்கள்,46,
ltr
item
Yarloli.com: யாழில் பிறந்த சிசுவை மலசலக் குழிக்குள் போட்டுக் கொலை செய்த தாய்! (படங்கள்)
யாழில் பிறந்த சிசுவை மலசலக் குழிக்குள் போட்டுக் கொலை செய்த தாய்! (படங்கள்)
https://1.bp.blogspot.com/-GrS4S4BJX6w/XsU903yZO3I/AAAAAAAAKJs/-4pYCz_RrqQk1EMOXSyE3bjC8PCIqyqRQCLcBGAsYHQ/s200/01.jpg
https://1.bp.blogspot.com/-GrS4S4BJX6w/XsU903yZO3I/AAAAAAAAKJs/-4pYCz_RrqQk1EMOXSyE3bjC8PCIqyqRQCLcBGAsYHQ/s72-c/01.jpg
Yarloli.com
http://www.yarloli.com/2020/05/blog-post_532.html
http://www.yarloli.com/
http://www.yarloli.com/
http://www.yarloli.com/2020/05/blog-post_532.html
true
7665842812573324829
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard