Homeபிரதான செய்திகள் காரைநகர் - பொன்னாலைப் பாலத்தில் விபத்து! (படங்கள்) byYarloli July 03, 2020 காரைநகரிலிருந்து பொன்னாலை நோக்கிப் பயணித்த வடி ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்தது. தெய்வாதீனமாக சாரதி எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பித்தார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. நீர் வழங்கல் அதிகார சபையின் நீர் விநியோகக் குழாயில் வடி ரக வாகனம் பொறுத்துக் கொண்டாதால் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. Tags பிரதான செய்திகள்