யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம்! இறுதி முடிவுகள்!!


பொதுத்தேர்தலில் இன்று யாழ். மாவட்டத்தில் 67.72 வீத வாக்கு பதிவானது. ஊர்காவற்றுறையில் 74.28 வீதமும், வட்டுக்கோட்டையில் 70.37 வீதமும், காங்கேசன்துறையில் 48.52 வீதமும், மானிப்பாயில் 69.80 வீதமும், கோப்பாய் 66.08 வீதமும், உடுப்பிட்டி 64.55, பருத்தித்துறை 69.71, சாவகச்சேரி 66.41 வீதமும், நல்லூர் 70.66, யாழ்ப்பாணம் 74.27 வீதமும் பதிவானது.
Previous Post Next Post