பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(28.10.2020)

 


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 28 , 2020 புதன்கிழமை.
  • 244 பேர் மரணம்
  • 36,437 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….

மொத்த இறப்புக்கள் 35,785

மொத்த தொற்றுக்கள் 1,235,267

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,361 (24 மணி நேரத்தில் +244)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 24,424 (24 மணி நேரத்தில் +244) ஆகும்.

பிரான்சில் தற்போது 18,978 (+1,194) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 2,918 (+148) பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 17.8% ஆக உயர்கிறது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 96மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.

Previous Post Next Post