கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளழல் தொடர்ந்து அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post