பிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம்! ஒரே நாளில் அதிகூடிய சாவு மற்றும் தொற்று!! (06.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 06 , 2020 வெள்ளிக்கிழமை.
  • 828 பேர் மரணம்
  • 60,486 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 39,865
மொத்த தொற்றுக்கள் 1,661,853

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,509  (24 மணி நேரத்தில் + 430 ஆகும்)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 27,356 (24 மணி நேரத்தில் + 398 ஆகும்)

Previous Post Next Post