பிரான்ஸில் கொரோனாவின் கொடூரம்! ஒரே நாளில் அதிக இறப்பு மற்றும் தொற்று!! (17.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 17 , 2020 செவ்வாய்க்கிழமை.
  • 1,219 பேர் மரணம்
  • 45,522 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 46,273

மொத்த தொற்றுக்கள் 2,036,755

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,521 (+782)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 31,752 (கடந்த 24 மணி நேரத்தில் +437) ஆகும்.
Previous Post Next Post