பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(20.05.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 20, 2021 வியாழக்கிழமை.
  • 133 பேர் மரணம்
  • 15,413 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 3,769 (-93) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்  108,314
  • மொத்த தொற்றுக்கள் 5,932,810
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் மொத்தம் 26,348 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,966 (24 மணி நேரத்தில் +133) ஆகும்.
Previous Post Next Post