பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(24.05.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 24, 2021 திங்கட்கிழமை.
  • 62 பேர் மரணம்
  • 2,229 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 3,496 (-19) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 108,658
  • மொத்த தொற்றுக்கள்  5,605,895
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் மொத்தம் 26,362 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,296 (24 மணி நேரத்தில் +62)ஆகும்.
Previous Post Next Post