பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (05.11.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 05, 2021 வெள்ளிக்கிழமை.
  • 26 பேர் மரணம்
  • 8,998 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 117,875
  • மொத்த தொற்றுக்கள்  7,199,332
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 90.992 (24 மணி நேரத்தில் + 26) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26.895  (+0) ஆகும்.
Previous Post Next Post