க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளிட்ட தகவல்!

க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோதே அவா் இதனை தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post