யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் எஸ்.சிவானந்தன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் எஸ்.தனுஜனின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post