அன்ரன் பாலசிங்கத்தின் அறிவாற்றல் கொண்ட சுமந்திரன்! சிறிதரன் புகழாரம்!! (வீடியோ)

அன்ரன் பாலசிங்கத்தின் அறிவாற்றல், இராஜதந்திர முறையிலான அணுகுமுறை தற்போது சுமந்திரனிடம் உண்டு. எனவே அவர்  எம்மினத்துக்கு தேவை.

எம்மினத்தைப் பொறுத்தவரைக்கும் சுமந்திரன் வேண்டும். அத்துடன் அவர் போல் இன்னும் பலர் தேவை.எம்மினம் ஒரு தேசிய இனமாக இந் நாட்டில் இருக்க வேண்டும் என்றால் புத்திஜீவிகள், அறிவாளிகளின் இருப்பு மிக முக்கியமானது என்று சுமந்திரனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் சிறிதரன்.

இவரின் இக் கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிறிதரன் மீது கடும் விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post