
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் நோயால் உயிரிழந்த 12ஆவது நபராக இவர் காணப்படுகிறார்.
இந்தியாவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிய 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் புற்று நோய் மற்றும் இருதய பாதிப்புக்கு உள்ளானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.