மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக திதி அபிஷேகம்!

யாழ்.மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக திதி அபிஷேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.04.2021) அன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெறவுள்ளது என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

எனவே அடியவர்கள் சுகாதாரத் துறையினரின் நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் மதியம் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post