பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 13, 2021 வியாழக்கிழமை.
- 131 பேர் மரணம்
- 19,461 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,442 (-141) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 107,250
- மொத்த தொற்றுக்கள் 5,841,129
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 80,943 (24 மணி நேரத்தில் +131) ஆகும்.