யாழில் கொரோனாத் தொற்று! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஜெயராமச்சந்திரன் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post