யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு குழந்தைகள்!

  • வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு!
குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) காலை குழந்தையுடன் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தனர்.
காலை 7.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடினார்.

குழந்தை தேவாலயத்தின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் காலை 9.00 மணி அளவில் குழந்தை காணாது பெற்றோர் தேடிய போது தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீட்டர் வாளிக்குள் மூழ்கிய நிலையில் 10.30 மணியளவில் மீட்கப்பட்டு குறித்த குழந்தை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமைn(06) காலை 6.00 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
காலை 7.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடினார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
  • தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!
இதேவேளை தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Previous Post Next Post