
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சுற்றுலாவுக்கு ரயிலில் புறப்படுவதற்கு முதல் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

