
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

