
இன்று காலை 11.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த முதியர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

