யாழில் 6 வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வெண்குருதி உறை நோய் காரணமாக ஆறு வயது சிறுவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த துஷ்சியந்தன் திரிஸ் வயது 6 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Previous Post Next Post